ஞாயிறு, 13 டிசம்பர், 2015

உள்ளூரில் சொந்த தொழில் செய்யும் முயற்சி

நவீன கட்டமைப்புடன் கீழக்கரையில் செயல்படும் AVT FRIED house உணவகம்
வெளிநாட்டு பணியை துறந்து உள்ளூரில் சொந்த தொழில் செய்யும் முயற்சியில் இக்கடையை தொடங்கியதாக தெரிவிக்கிறார் இளைஞர் அர்சத்