**-**-*******
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பால் 08/12/2015 அன்று சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல குடியிருப்பு பகுதிகளில் நவீன தூய்மைபடுத்தும் கருவிகளை கொண்டு தூய்மைப்பனி நடைபெற்றது. மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகம், மருத்துவமனை போன்றவைகளும் தூய்மைப்படுத்தப்பட்டது. பாதிப்படைந்த முதியவர்கள் பாதிப்பிலிருந்து மீட்ட பாப்புலர் ப்ரண்ட் அமைப்பிற்கு நன்றி கூறினர். அவர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன.