வியாழன், 10 டிசம்பர், 2015

மக்களை பாதுகாக்கும் தூய்மைப்பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தன்னலமற்ற களப்பணியாளர்கள்


்கள், சாக்கடைகளின் தொற்று நோய் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் தூய்மைப்பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தன்னலமற்ற களப்பணியாளர்கள் சைதாப்பேட்டை ஆடுதொட்டிப் பகுதியில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடு,வீடாகச் சென்று வாலி,பக்கெட்,ஜக்கு போன்றவைகளையும் வழங்கியுள்ளனர்

Related Posts: