சனி, 19 நவம்பர், 2016

10 இடங்களில் தேசிய புலனாய்வுக் கழகம் சோதனை.

டாக்டர். ஜாஹீர் நாயக் வீடு, இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை (IRF), அலுவலகம் உட்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வுக் கழகம் சோதனை.
எதிர்பார்த்த ஏதும் கிடைக்காததால் இரண்டு நாட்களுக்கு முன் தடை செய்யப்பட்ட IRF இல் உறுப்பினராக இருக்கும் காரணத்தை சொல்லி டாக்டர். ஜாஹீர் நாயக் மீதும் IRF உறுப்பினர்கள் மீதும் FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது..
"அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான்."
(அல் குர்ஆன் : 61-08)

Related Posts: