திப்பு சுல்தான் மதம் மாறச்சொல்லி வற்புறுத்தியதால் 3௦௦௦ பிராமணர்கள் தற்கொலை செய்துகொண்டதாக யாரோ எழுதிவைத்த கட்டுக்கதை வங்காளம், அசாம், பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது.
இதனை கண்ட இந்திய சுதந்திரபோராட்ட தியாகி ஒருவர், இதை எழுதியவரை தொடர்புகொண்டு இந்த கூற்று பொய்யானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இந்த பொய்யை நீக்கவும் செய்தார்.
இந்த மாபெரும் பணியை முஸ்லீம்கள் கூட செய்யவில்லை. அவர் செய்து காட்டினார். அவர் பெயர், 'பி.என். பாண்டே'. ஒடிஸா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர்..!
இறைவன் நாடினால் இன்னும் அறிவோம் சுதந்திர போராட்ட வீரர் #திப்பு வை பற்றி..!