செவ்வாய், 1 நவம்பர், 2016

வக்பு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி.. #களத்தில்_தமுமுக


சேலம் மாவட்டம் புலிகுத்தி தெருவில் இருக்கும் வக்பு நிலத்தை மாநகராட்சி ஆக்கிரமிக்க முயற்சி வக்பு கபுரஸ்தானில் குப்பைகளை கொட்டி ஆக்கிரமிக்க முயற்சி சேலம் கிழக்கு மாவட்ட தமுமுக மமக தலைமையில் சாலை மறியல் அதிகாரிகள் உடனே சுத்தம் செய்வதாக அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் சுத்தம் செய்யபட்டு வருகிறது..
மமக மாவட்ட துனை செயலாளர் நிசார்
மமக மாவட்ட பொருளாளர் அம்ஜத் மற்றும் தமுமுக,மமக மாவட்ட மண்டல ,கிளை நிரவாகிகள் பொதுமக்கள் என மக்கள் திரளாக கலந்துகொண்டனர்...

Related Posts: