ஞாயிறு, 20 நவம்பர், 2016

ஷேல் மீத்தேன் திட்டத்தைத் தடை செய்யக் கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் போராட்டம்.

ஷேல் மீத்தேன் திட்டத்தைத் தடை செய்யக் கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் போராட்டம்.
இன்று (19-11-2016) மாலை 5.00 மணியளவில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்னர், ஷேல் மீத்தேன் திட்டத்தைத் தடை செய்யக் கோரி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பும் தோழமை அமைப்புகளும் பங்கேற்றன.
தலைமை
பேராசிரியர் த.செயராமன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
முன்னிலை
கூட்டமைப்பின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்
திருமதி. சித்ரா செயராமன்
திரு.கோவி.இரவிச்சந்திரன்
திரு.ந.விஜயராகவன்
திரு.கோவி.அசோகன்
திரு.மு.செ.பாண்டியன், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
திரு.மோ.யோபு ஞானபிரகாசம், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
அறிஞர் தமிழன்பன், தலைமை ஆலோசகர்,
உரையாற்றியோர்
தோழர் தெ.மகேசு, திராவிடர் விடுதலைக் கழகம்.
தோழர் இளையராஜா, திராவிடர் விடுதலைக் கழகம்.
திரு.சபீக் அகமது, எஸ்.டி.பி.ஐ.
திரு.வேலு குபேந்திரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர்
திரு.சங்கர், வழக்கறிஞர்.
திரு.பைசல் அகமது, பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா.
தோழர் விடுதலைச்சுடர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
தோழர் சுப்பு மகேசு, தமிழர் உரிமை இயக்கம்.
தோழர் முரளி, தமிழர் தேசிய முன்னணி.
தோழர் குணசேகரன், சி.பி.எம்.எல்.
திரு.ஷேக் அலாவுதீன், த.மு.மு.க.

Related Posts: