மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.#அப்துல்_சமத் அவர்கள் எச்சரிக்கை தன் வாகனத்தின் மீது தானே பெட்ரோல் குண்டு வீசி காவல் துறையில் புகார் அளித்த இந்து முன்னணி தீவிரவாதி ஆறுமுகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட எங்கள் சகோதரனை விடுதலை செய்யவில்லை என்றால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமத் அவர்கள் எச்சரிக்கை...


0:00