TAMILNADU CO-OPERATIVE SOCIETY இல் தகவல் பெற விரும்புவோர்கள் ,அவர்கள் ஊரில் உள்ள கூட்டுறவு சங்க செயலாளர் (SECRETARY ) அவர்களுக்கு தகவல் சட்ட விண்ணப்பத்தை அனுப்புகின்றனர்.
இது முற்றிலும் தவறான செயல்.
கூட்டுறவு சங்க செயலாளர் தகவல் சட்ட விண்ணப்பத்திற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு / கடமை அவருக்கு இல்லை.கூட்டுறவு செயலாளர் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு உட்ப்பட்டவர் இல்லை.
அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (DEPUTY REGISTRAR ) தான் தகவல் சட்டத்தில் பெறும் விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்க கடமைபட்டவர்.இவர் தான் தகவல் அளிப்பதற்கான பொது அதிகார அமைப்பு அலுவலர்,
தகவல் சட்ட விண்ணப்பங்களை இவருக்கு அனுப்பினால் ,இவர் எந்த ஊர் சங்கத்தின் தகவல் கேட்கப்பட்டுள்ளதோ அந்த ஊர் கூட்டுறவு சங்க செயலாளர் அவர்களிடம் இருந்து தகவல் பெற்று மனுதாரர் க்கு அனுப்பி வைப்பார்