வெள்ளி, 18 நவம்பர், 2016

"ஆசியாவின் பொருளாதார சிற்பி"

1997 -ஆம் வருடம் ஒரு சிறு சப்தம் கூட இல்லாமல் -
The Voluntary Disclosure of Income Scheme (VDIS) மூலம் -
4,75,133 பணக்காரர்களிடமிருந்து -
33,339 கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வந்து -
அதில் 9,584 கோடி ரூபாயை அரசுக்கு சேர வேண்டிய வரி மற்றும் அபராதமாக பெற்றுக் கொடுத்த -
"ஆசியாவின் பொருளாதார சிற்பி" என பட்டங்கள் பெற்ற -
திரு.ப.சிதம்பரம் அவர்களை இந்த இடத்தில் நன்றியுடனும் மரியாதையுடனும் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

Related Posts: