செவ்வாய், 22 நவம்பர், 2016

ராணுவ வீரர் தினேஷ் தட்டிக்கேட்டார், கண்டித்தார்...

ராணுவ வீரர் தினேஷ் வங்கி ஒன்றில் பணம் எடுக்க பெருங் வரிசையில் காத்திருக்கிறார், கடந்த வாரம் காலமான அவரது தம்பியின் சடங்குகளுக்காக பணம் எடுக்க காத்திருக்கிறார். அவரது முறை வந்த போது அங்கிருந்த காவல்துறையினர் தினேஷுக்கு முன்பாக அவர்களுக்கு வேண்டிய ஒருவரை நிறுத்தினர், இதை ராணுவ வீரர் தினேஷ் தட்டிக்கேட்டார், கண்டித்தார்... அதன் பிறகு மத்திய பிரதேச தேசபக்த காவல்துறை என்ன செய்தது என்பதை இந்த காணொளியில் பாருங்கள்

Related Posts: