திப்புவின் நிர்வாகத்தில், அரசால்,
சமய நிறுவனங்களுக்கு செலவழிக்கப்பட்ட
ஆண்டுத்தொகையான 2,33,959 வராகன்களில்,
இந்துக்கோயில்கள் மடங்களுக்கு மட்டும்
2,13,959 வராகன்கள் அளிக்கபட்டது என்ற
கணக்கு விவரமே, திப்பு தன் நாட்டில்
பெருவாரி மக்களாகயிருந்த இந்துக்களின்
உணர்வுகளைபொற்றும் வகையில்,
அவர்களது சமயப்பணிக்கு ஆதரவளித்துச்
செயல்பட்டது நன்கு விளங்கும்.
சமய நிறுவனங்களுக்கு செலவழிக்கப்பட்ட
ஆண்டுத்தொகையான 2,33,959 வராகன்களில்,
இந்துக்கோயில்கள் மடங்களுக்கு மட்டும்
2,13,959 வராகன்கள் அளிக்கபட்டது என்ற
கணக்கு விவரமே, திப்பு தன் நாட்டில்
பெருவாரி மக்களாகயிருந்த இந்துக்களின்
உணர்வுகளைபொற்றும் வகையில்,
அவர்களது சமயப்பணிக்கு ஆதரவளித்துச்
செயல்பட்டது நன்கு விளங்கும்.
பீர்லதா என்பவர் ஸ்ரீரங்கப்பட்டணத்தில்
வசித்த இஸ்லாமியப்பெரியவர். இவருக்கு
பல சீடர்கள் இருந்தார்கள். ஒரு முறை
நகரத்து இந்துக்கள் நகரின் முக்கிய வீதி வழியாக சுவாமி ஊர்வளம் நடத்தினர்.
இதனைக்கண்ட பீர்லதாவின் சீடர்கள்
எள்ளி நகையாடினர். தொடர்ந்து ஏற்பட்ட
கலவரத்தில், பீர்லதாவின் சீடர்கள்
ஊர்வலத்தில் வந்தவர்களால் தாக்கப்பட்டனர்.
செய்தி அறிந்து சீற்றமடைந்த பீர்லதா,
"ஒரு முஸ்லிமின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லையா"
எனக்கேட்டு திப்புவிற்கு விண்ணப்பித்தார்.
அதன் மீது விசாரணை நடத்திய திப்பு,
குற்றம் முழுவதும் பீர்லதாவின் சீடர்கள் மீது
இருப்பதை அறிகிறார். அவ்வாறு அறிந்து
அவர் செயல்பட்ட விதம், ஆட்சியாளர்கள்
இன்றைக்கும் கடைபிடிக்கவேண்டிய
பெருமிதச்செயலாகும்.
"நீதியின் கண்களுக்கு, இந்துவும் முஸ்லிமும் ஒன்றே". குற்றவாளிகளைத்தான் தண்டிப்பேன்
என்று திப்பு அறிவித்தது, பீர்லதாவுக்கு
பெரும் சினத்தை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடவடிக்கை
எடுக்கவில்லையென்றால், தாம் மைசூரை
விட்டே வெறியேறிவிடுவதாக திப்புவிற்கு
பீர்லதா அறிவிக்கிறார். நீதியின்பால் கொண்ட
பிடிப்பால், சற்றும் கலங்காத திப்பு,
தங்கள் விருப்பம் அதுவானால், நீங்கள்
மைசூரை விட்டு வெளியேறிவிடலாம் என
உடனடியாக பீர்லதாவுக்கு அறிவித்துவிட்டார்.

ஆதாரம்...Dr.வெ.ஜீவானந்தம் அவர்கள்,
அமைதி அறக்கட்டளை மூலம் வெளியிட்ட,
" திப்பு விடுதலைப்போரின் முன்னோடி" நூல்.
அமைதி அறக்கட்டளை மூலம் வெளியிட்ட,
" திப்பு விடுதலைப்போரின் முன்னோடி" நூல்.