சனி, 19 நவம்பர், 2016

கருப்பு பணத்தின் முதலாளிகளே பிஜேபி தான்

கருப்பு பணத்தின் முதலாளிகளே பிஜேபி தான் என்பது நாடு அறிந்த உண்மை இதை உண்மைப்படுத்தும் சம்மவமாக மாகராஷ்டிர மாநில பிஜேபி அமைச்சரின் வாகனத்தில் இருந்து 500/1000 ரூபாய் 91 லட்சம் நோட்டுகள் பறிமுதல் இப்ப சொல்லுங்க கருப்பு பணத்தின் முதலாளிகள் யார் ?

Related Posts: