உலகின் பொருளாதார வலிமையுள்ள முதல் பத்து நாடுகளில் ஐந்து நாடுகளில் 100 க்கு மேல் (பணத்தின் பெயர் மாறுபடும்) பணம் கிடையாது.
இரண்டு நாடுகளில் 500 க்கு மேல் பணம் கிடையாது.
நாம் புதிதாக 2000 நோட்டை அச்சடித்து கொண்டிருக்கிறோம்...
இதுதான் பொருளாதார வீழ்ச்சி..!