திங்கள், 21 நவம்பர், 2016

சட்டம்

IPC 83 & 84.,
இந்திய தண்டனை சட்டம் 1860-ன் சட்டப்பிரிவு 83-ல், "தன்னுடைய நடவடிக்கைகளின் காரண காரியங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெறாத 7 வயதுக்கு மேல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் புரிந்ததைக் குற்றம் எனக் கொள்ளலாகாது"
இந்திய தண்டனை சட்டம் 1860-ன் சட்டப்பிரிவு 84-ல், "சித்த சுவாதீனமற்ற நிலையில் தான் செய்வது என்னவென்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஒருவன் புரியும் செயல் குற்றமாகாது"

Related Posts: