வியாழன், 4 பிப்ரவரி, 2016

வதூறை ஆக்கப்பூர்வமாக கருத்தியல் தளத்தில் முறியடிக்க வேண்டியது

இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்? ( சமஸ் கட்டுரை )
தூய இஸ்லாத்தை (தவ்ஹீதை) தமது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட நம்மை போன்ற இலட்சக்கணக்கானவர்கள் மீது தமிழ் ஊடகம் ஒன்று (தி இந்து தமிழ் நாளிதழ்) தனது நடுப்பக்க கட்டுரையில் மிக பெரிய அவதூறை சுமத்தியிருக்கிறது. அது தீராத களங்கத்தை தூய இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் மீது அள்ளித்தெளிப்பதற்கான முயற்சி. இந்த அவதூறை ஆக்கப்பூர்வமாக கருத்தியல் தளத்தில் முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு தவ்ஹீத்வாதியின் கடமையாகும்