கேள்வி: ததஜ நடத்திய ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு பிறகு சமஸ் என்பவர் தி இந்துவில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அடிப்படைவாதிகள் போல் சித்தரித்து கட்டுரை எழுதியுள்ளாரே ..???
பதில்: சமஸ் என்பவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை....
தன்னை ஒரு ஹிந்துவாக மாற்றிகொண்ட முகலாய பேரரசர் அக்பரை அக்பர் தி கிரேட்" என்றும் கடைசி மூச்சுள்ளவரை முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து மரணித்து தன்னுடைய மரணத்திற்கு பின்னர் தனது கபரின் மீது எந்த கட்டிடத்தையும் கட்டக்கூடாது என்ற மாமன்னன் அவுரங்கசீபை கொடியவர் என்றும் கூறும் வகைராவை சேர்ந்தவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்....
மேற்கத்திய ஊடகங்கள் எடுக்கும் அதே வாந்தியைதான் சமஸ் என்பவரும் தி தமிழ் ஹிந்துவில் எடுத்து வைத்து விளம்பியுள்ளார்...!!!