சனி, 12 நவம்பர், 2016

நீதி கிடைக்கும் போராட்டங்கள் தொடரும்.

அநீதிக்கு எதிராக அணிதிரண்ட சமுதாயம்
#கடலூர்_SP_அலுவளகம்_முற்றுகை#லால்ப்பேட்டை_இளைஞர்_கைது
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே..
நேற்று கடலூர் தெற்கு மாவட்டம் லால்ப்பேட்டையை சேர்ந்த மசூத் என்கிற தமுமுக சகோதரன் காவல்துறையினரால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்களின் தலைமையில் இன்று 11.11.2016 கடலூர் மாவட்ட SP அலுவளகம் முற்றுகை போராட்டம் தமுமுக சார்பாக நடைப்பெற்றது.
ஆயிரக்கணக்கான இளைஞர்களும்,பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
நீதி கிடைக்கும் போராட்டங்கள் தொடரும்.
-தமுமுக லால்ப்பேட்டை பெருநகரம்.
#TMMKMEDIA

Related Posts: