புதன், 8 பிப்ரவரி, 2017

மது அருந்திய நிலையில் பேட்டி கொடுத்தாரா அமைச்சர்



முதல்வர் பன்னீர் செல்வத்தின் நிலைபாடு குறித்து போயஸ் தோட்டத்தில் தமிழக அமைச்சர் சிவி சண்முகம் பேசினார், அப்பொழுது பன்னீர் செல்வத்தை பச்சை துரோகி எனக் கூறினார். அவர் பேசும் போது அவரின் பேச்சுக்கள் மது அருந்தியிருப்பவரின் பேச்சு போன்று அமைந்திருந்தது.
அமைச்சர்களுக்கு சாராயத்தை ஊத்து கொடுத்து ஆதரவாக பேச சொல்கின்றார்களாக
என்ற சர்ச்சை இதனால் தற்போது எழுந்துள்ளது.
அமைச்சர் மது அருந்தியது உண்மை என்றால் மிகவும் கண்டிக்கதக்கது. நாட்டின் சட்டதிட்டங்களை காக்கும் ஒரு அமைச்சர் மீடிா முன்பு போதையில் எப்படி பேட்டி கொடுக்கலாம் என கண்டனங்கள் எழுந்துள்ளது.


.

http://www.sattrumun.com/minister-c-v-shanmugam-talks-about-panneerselvam/