சனி, 18 பிப்ரவரி, 2017

ஓபிஎஸ்சை முதல்வர் ஆக்கியது இரு பாஜக அமைச்சர்கள் தான்.!

அன்வர்ராஜாMP: ஓபிஎஸ்சை முதல்வர் ஆக்கியது இரு பாஜக அமைச்சர்கள் தான்.!
வானதி சீனிவாசன் : ஆதாரம் இல்லாமல் பேசாதீர்கள் ஆதாரம் காட்டுங்கள்
நெறியாளர் : உங்க கட்சி MP சுப்ரமணிய சாமி மூன்றுநாள் முன்பு இரு பாஜக அமைச்சர்கள் தான் ஓபிஎஸ் முதல்வர் ஆனதுக்கு காரணம் என்று கூறியுள்ளார் ஆதலால் அவரிடமே ஆதாரம் வாங்கி கொள்ளுங்களேன்
வானதிசீனிவாசன் : முகத்தில் ஈ ஆடலா.! மரண மூக்குடைப்பு.! திக்கு முக்காடி விட்டார் 😂😂😂
சு.சாமி இருக்கிற வரைக்கும் பாஜக காரர்கள் வாயே திறக்க முடியாது.!