புதன், 22 பிப்ரவரி, 2017

மொழிவெறியை வெட்டிச்சாய்த்த இஸ்லாம்

மொழிவெறியை வெட்டிச்சாய்த்த இஸ்லாம்!!!
அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன்
- நபிகள் நாயகம் (ஸல்) (நூல்: அஹ்மத் 22391)
"கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி எம் தமிழ் குடி!" என்று பெருமை பாடுவது அறிவுக்கு உகந்த வாதமா?