வியாழன், 16 பிப்ரவரி, 2017

அதிமுகவை உடைத்தது யார்??? சசியா? மோடியின் கைப்பாவை பன்னீரா?


காட்சி நம்பர் 1:-
1. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்கிறார்.
2. கவர்னர் ஏற்றுக்கொள்கிறார்.
3. சசிகலா உரிமை கோருகிறார்.
4. கவர்னர் காலம் கடத்துகிறார்.. (?)
5. பன்னீர்செல்வம் மைத்றேயனால் மூளைசலவை செய்யப்பட்டு ஜெயலலிதா சமாதியில் எதிர்த்து பேட்டியளிக்கிறார்..
💥அதிமுக உடைகிறது💥💔
காட்சி நம்பர் -2
1. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்கிறார்.
2. கவர்னர் ஏற்றுக்கொள்கிறார்.
3. சசிகலா உரிமை கோருகிறார்.
4. கவர்னர் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்கிறார்.
5. ஆட்சியமைகிறது .
6. உச்சநீதிமன்ற தீர்ப்பு வருகிறது.
7. சசிகலா தண்டிக்கப்படுகிறார்.
8. சசிகலா ராஜினாமா செய்கிறார்.
9. வழக்கம்போல பன்னீர்செல்வம் முதல்வராகிறார்..
👍அதிமுக உடைய வாய்பில்லை👍
இப்ப சொல்லுங்க யாரால் அதிமுக உடைந்தது?????
OPS க்கு இதுவரை ஆதரவு கொடுத்துள்ளோர்….
*கமல், அரவிந்த சாமி, விசு, மாதவன்
*பத்ரி, ஞானி, ஹிந்து ராம், மாலினி பார்த்த சாரதி, ஆடிட்டர் குருமூர்த்தி
*பானு கோமஸ், சுமந்த சி ராமன், பாண்டே.
*கிரிக்கெட் வீரர் அஸ்வின்
*H.ராஜா, தமிழிசை சவுந்தராஜன்
*மைத்ரேயன்
*பாலிமர் டிவி, தினமலர்
* சடகோபன் (RSS செய்தி தொடர்பாளர்)
இவுங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை உங்களுக்கு புரியவில்லை எனில் நீங்களும் அப்பாவி தமிழனே.
அதாவது *மொத்த RSS கூட்டமும்* பன்னீருக்கு பின்னால் நிற்கிறது.
மத்திய மோடி அரசு தனது கட்சியின் ஆளுனரை வைத்து கொண்டு் தமிழகத்தில் தேவையில்லாமல் குழப்பத்தை விளைவித்து வருவது பட்டவர்தனமாக தெரிகிறது
http://kaalaimalar.net/ops-sasi-modi/

Related Posts: