கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-puligal-katchi-flames-kamal-hassan-and-sivakarthikeyan-photos-for-amaran-movie-3875903
/indian-express-tamil/media/post_attachments/81b219bf-931.jpg)
சமீபத்தில் வெளியான 'அமரன்' பட டீசரில் காஷ்மீர் இளைஞர்களையும், போராட்டத்தில் ஈடுபடுவோரையும், பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கண்டித்து, அந்தத் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது உருவப் படங்களை எரித்து கண்டன கோசமிட்டனர்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கும்பகோணம் போலீஸார் கைது செய்தனர்.
க.சண்முகவடிவேல்





