செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்: இன்று வெளியீடு

 

மார்ச் 1 தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ்- 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் பிளஸ்- 2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் http://www.dge.in.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த இணையதளத்திற்கு சென்று, யூசர் ஐடி, பாஸ்வெர்டை பயன்படுத்தி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/hallticke-released-today-for-12th-class-3862376