சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மகளிர் தினம்- சிலிண்டர் விலை ₹100 குறைக்க அரசு முடிவு
மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலையை ₹100 குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் தகவல்