ஞாயிறு, 10 மார்ச், 2024

இந்திய தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா

 இந்திய தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா

2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில்இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா;

வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை இவரின் பதவிக்காலம் உள்ள நிலையில் திடீரென பதவி விலகியுள்ளார்.

அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக தகவல்