22 ஆண்டுகளுக்குப் பிறகு 'அப்பாவி' என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள 'டாக்டர் ஜலீஸ் அன்சாரி' :
ஆனாலும் ஜெயிலை விட்டு வெளிவர முடியவில்லை..!
பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்க 'இஸ்லாஹுல் முஸ்லிமீன்' என்ற இயக்கத்தை தொடங்கி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக 1994-ம் ஆண்டில் 32 வயது இளைஞராக இருந்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 'டாக்டர் அன்சாரி' இன்னமும் சிறை வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.
1993 ஆகஸ்ட் 12-ந்தேதி ஹைதராபாதில் குண்டுவைத்து காவல் நிலைய சுற்றுச்சுவரை சேதப்படுத்தியத்தியதாகவும்,
அதற்கடுத்த மாதமும் அதே தேதியில் இன்னொரு குண்டுவெடிப்பை நடத்தியதாகவும் டாக்டர் அன்சாரி மீது பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார், டாக்டர் அன்சாரி.
மேலும் விவரங்களை பின்னர் பதிவு செய்யப்படும்....