உலகிலேயே மிக புனிதமான பள்ளிவாசல்கள் என்றால் மக்கா, மதினா, பைத்துல்முகத்தஸ் ஆகிய மூன்று பள்ளிவாசல்களாகும்.
இம்மூன்று பள்ளிவாசல்களிலும் பெண்கள் லட்சக்கணக்கில் நிரம்பி வழிவதை காண முடியும்,
சவூதி அரேபியா உள்ளிட்ட உலகின் 57 முஸ்லிம் நாடுகளிலிலும் உள்ள பள்ளிவாசல்களில் பெண்கள் தொழுதுவருகின்றனர்.
தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இயங்கி கொண்டிருக்கின்றன. அனைத்து பள்ளியிலும் பெண்கள் தொழுது கொண்டிருக்கின்றனர்.
பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகையில் பெண்கள் கலந்துகொள்வதற்கும் இஸ்லாமிய மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அவ்வாறு இருந்தும் இஸ்லாம் பெண்களுக்கு தொழுகைக்கே உரிமை வழங்கவில்லை என்ற பொய் பிரச்சாரத்தை செய்துள்ளது தந்தி டிவி,
உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளில் 56 முஸ்லிம் நாடுகளில் பெண்கள் வாகனம் ஓட்டுகின்றனர். 56 நாடுகளில் உள்ள அனுமதியை பார்க்காமல் ஒரு நாட்டில் அனுமதியில்லை என்பதை ஃபோகஸ் செய்துள்ளனர்.
உலகிலேயே எந்த மதமும், எந்த நாடும், எந்த சித்தாந்தமும் பெண்களுக்கு வழங்காத அனைத்து வாழ்வியல் உரிமைகளையும் வழங்கியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, அப்படியிருந்தும் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரத்தை கட்டவீழ்த்து விடுவதில் தந்தி டிவி முன்னிலையில் இருக்கிறது.
இந்து மதத்தில் கோவிலில் நுழைவதற்கும், ஜாக்கெட் அணிவதற்கும், பொது இடங்களில் செல்வதற்கும், பொதுக்குளத்தில் குளிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு தீண்டாமையை கடை பிடித்த குப்பை ஜாதியான பார்ப்பன ஜாதியை விமர்சிக்க முமுகெலும்பு இல்லாத பார்ப்பன பாண்டே முஸ்லிம்களை சீண்டுவதிலேயே முதலிடம் இருக்கிறார் என்றால் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாகவே கருதிவிட்டார்.
அயோக்கியர்களின் முதுகெலும்பை முறிக்கும் அதிரடி நடவடிக்கையை முஸ்லிம் சமூகம் அறிவிக்கும். தந்தி டிவிக்கு தக்க முறையில் பாடம் கற்பிக்கும்.