செவ்வாய், 1 டிசம்பர், 2015

அடைமழை சென்னையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

அதிகாலையிலா இருந்து விடாமல் கொட்டிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து முடங்கி இருக்கிறது. முன்னெச்சரிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் 12000 கன அடியை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. மாலை வரை மழை நீடித்தால் தாழ்வான பகுதிகளின் நிலை மேலும் துயரமாகிவிடும்

Related Posts: