கர்நாடகாவில் அணுநகரமா? அணுசக்திக் கழக தலைவர் சேகர் ...
கர்நாடகாவில் அணு நகரம் உருவாக்கப்படுவதாக அமெரிக்க நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியை இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர் பாசு மறுத்துள்ளார்.
இதுதொடர்பாகவும், கூடங்குளம் அணுஉலை தொடர்பாகவும் சென்னையில் சேகர் பாசுவிடம்
