டெல்லி மாணவியை கற்பழித்து கொலை
செய்த வழக்கில் 17 வயது குற்றவாளிக்கு
தூக்கு தண்டனை வழங்க முடியாது
என்றும், குற்றவாளியின் விடுதலையை
ரத்து செய்ய முடியாது என்று டெல்லி
உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
செய்த வழக்கில் 17 வயது குற்றவாளிக்கு
தூக்கு தண்டனை வழங்க முடியாது
என்றும், குற்றவாளியின் விடுதலையை
ரத்து செய்ய முடியாது என்று டெல்லி
உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
மாணவிக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர்
அனுப்பி வைத்த அரசு காமக்கொடூரர்களை
சவூதி அரேபியாவிற்கு
அனுப்பியிருந்தால் அனைத்து
குற்றவாளிகளுக்கும் எப்போதோ மரண
தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.
சவூதி அரேபியாவில் பெண்களுக்கு
எவ்வித உரிமையும் இல்லை என்று
கூப்பாடு போடும் அயோக்கியர்களுக்கு
இப்பதிவு சமர்ப்பணம்.
அனுப்பி வைத்த அரசு காமக்கொடூரர்களை
சவூதி அரேபியாவிற்கு
அனுப்பியிருந்தால் அனைத்து
குற்றவாளிகளுக்கும் எப்போதோ மரண
தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.
சவூதி அரேபியாவில் பெண்களுக்கு
எவ்வித உரிமையும் இல்லை என்று
கூப்பாடு போடும் அயோக்கியர்களுக்கு
இப்பதிவு சமர்ப்பணம்.
சவூதி அரேபியாவில் ஒரு பெண் குழந்தை
பிறந்தால் அப்பெண்ணுக்கு சொத்து
உரிமை, திருமணத்திற்கு முன்
மணப்பெண்ணின் சம்மதம், திருமணத்திற்கு பெண்கள் வரதட்சணை கொடுக்கக்கூடாது, திருமணத்திற்கு பெரும் தொகையை மணமகன் மணமகளுக்கு கொடுக்க வேண்டும்,
திருமணத்திற்கு பின் மணப்பெண்
திருமணத்தை ரத்து செய்ய முழு உரிமை,
திருமணத்தை ரத்து செய்த பிறகு மறுமணம் செய்ய முழு உரிமை, கணவன் இறந்து விட்டால் மறுமணம் செய்ய முழு உரிமை,
பிறந்தால் அப்பெண்ணுக்கு சொத்து
உரிமை, திருமணத்திற்கு முன்
மணப்பெண்ணின் சம்மதம், திருமணத்திற்கு பெண்கள் வரதட்சணை கொடுக்கக்கூடாது, திருமணத்திற்கு பெரும் தொகையை மணமகன் மணமகளுக்கு கொடுக்க வேண்டும்,
திருமணத்திற்கு பின் மணப்பெண்
திருமணத்தை ரத்து செய்ய முழு உரிமை,
திருமணத்தை ரத்து செய்த பிறகு மறுமணம் செய்ய முழு உரிமை, கணவன் இறந்து விட்டால் மறுமணம் செய்ய முழு உரிமை,
சாலைகளை பெண்கள் கடப்பதாக இருந்தால் அனைத்து வாகனங்களும் நின்று பெண்கள் கடந்த பிறகு வாகனங்கள் செல்லும், பெண்கள்
கழுத்திலிருந்து செயின் அறுப்பு
கிடையாது, ஒரு பெண்ணை கற்பழித்தால்
தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை,
இன்னும் ஏராளம்.
கழுத்திலிருந்து செயின் அறுப்பு
கிடையாது, ஒரு பெண்ணை கற்பழித்தால்
தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை,
இன்னும் ஏராளம்.
மேற்கண்டவைகள் அனைத்தும் 1400
ஆண்டுகளாக சவூதி அரேபியாவில்
பின்பற்றப்பட்டு வருகிறது.
பெண் உரிமை என்பது பெண்களை அவிழ்த்து போட்டு ஆட விடும்
காமக்கொடூரர்களுக்கு புரியாது.
எதற்கெடுத்தாலும் சவூதி அரேபியாவை
குறை சொல்லும் அயோக்கியர்கள்
மாணவியின் கற்பழிப்பு மற்றும் கொலை
வழக்கில் காமக்கொடூரன் விடுதலை
குறித்து கள்ள மௌனம் காப்பது ஏன் ?
மாணவிக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர்
அனுப்பி வைத்த அரசு காமக்கொடூரர்களை
சவூதி அரேபியாவிற்கு
அனுப்பியிருந்தால் அனைத்து
குற்றவாளிகளுக்கும் எப்போதோ மரண
தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.
ஆண்டுகளாக சவூதி அரேபியாவில்
பின்பற்றப்பட்டு வருகிறது.
பெண் உரிமை என்பது பெண்களை அவிழ்த்து போட்டு ஆட விடும்
காமக்கொடூரர்களுக்கு புரியாது.
எதற்கெடுத்தாலும் சவூதி அரேபியாவை
குறை சொல்லும் அயோக்கியர்கள்
மாணவியின் கற்பழிப்பு மற்றும் கொலை
வழக்கில் காமக்கொடூரன் விடுதலை
குறித்து கள்ள மௌனம் காப்பது ஏன் ?
மாணவிக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர்
அனுப்பி வைத்த அரசு காமக்கொடூரர்களை
சவூதி அரேபியாவிற்கு
அனுப்பியிருந்தால் அனைத்து
குற்றவாளிகளுக்கும் எப்போதோ மரண
தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.
பெண்ணுரிமையை காப்பதில் உலகிலேயே
சவூதி அரேபியாவுக்கு இணை வேறு
எந்த நாடும் கிடையாது.
சவூதி அரேபியாவுக்கு இணை வேறு
எந்த நாடும் கிடையாது.