வியாழன், 10 டிசம்பர், 2015

தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம்



49வது வார்டு , ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வசூல் செய்து
வழங்க உள்ள மளிகை பொருட்கள் மற்றும் அரிசி
மாவட்ட நிர்வாத்திடம் ஒப்படைத்தார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்..