செவ்வாய், 13 அக்டோபர், 2015

‪#‎IsraelTerrorism‬

கடந்த செப்டம்பர்30 ஐநாவில் பாலஸ்தீன விடுதலை கொடி பறக்க விடப்பட்டது. இதன் பிறகு இஸ்ரேல் மீண்டுமொரு மறைமுக போரை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தி கொண்டிருக்கிறது.
கடந்த பத்து நாட்களில் மட்டும் குழந்தைகள் பெண்கள் உட்பட மொத்தம் 21பேர் இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.மேலும் 650பேர் கடத்த பட்டுள்ளனர்.கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பெண்கள்,குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத இஸ்ரேல் நடத்தும் இந்த இனப்படுகொலைகளை கண்டிக்காமல் உலக நாடுகளும், மீடியாக்களும் இதுவரை கள்ள மொளனமாகவே இருந்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.

Related Posts: