செவ்வாய், 13 அக்டோபர், 2015

சகிப்பு தன்மை என்றென்றும் மாறாது என்னும் அடிப்படை நம்பிக்கை உள்ளதே

இந்தியாவின் சகிப்பு தன்மை என்றென்றும் மாறாது என்னும் அடிப்படை நம்பிக்கை உள்ளதே.....அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்...?
# NDTV ANCHOR VIKRAM
நான் எப்பொழுதும் அந்த நம்பிக்கையில்தான் இருந்தேன். ஆனால் "இந்தியா இந்துத்துவ நாடாக மாற்றப்படும்; இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கொள்ளப்படுவர்" என்னும் தற்பொழுதைய ஆட்சியாளர்களின் சித்தாந்தத்தால் அது நம்புவதற்கு கடினமாக இருப்பதை காண்கிறேன்.
# நயன்தாரா ஷாகல்
சாகித்ய அகாடமி வின்னர்

Related Posts: