பள்ளிக்கரணை சதுப்பு நிலமென்பது சற்றேறக்குறைய 12000 ஏக்கர் பரப்பு கொண்டது. அது பலவகை ஆக்கிரமிப்புகளால் அபகரிக்கப்பட்டு தற்போது வெறும் 1470 ஏக்கர் என்ற அளவில் மட்டுமே உள்ளது. மற்றவை கட்டிடங்கள் !
இந்த நிலத்திற்கு நீர்பிடிப்பு பகுதி சுமார் 235 சதுர கிலோமீட்டர்கள். அதாவது இந்தப் 12000 ஏக்கர் சதுப்பு நிலத்தில் பெய்யும் மழை தவிர்த்து அந்த நிலப்பரப்பிற்கு மேலுள்ள 235 சதுர கிலோமீட்டர் பரப்பில் பெய்யும் மழையும் இந்த இடத்திற்குத்தான் வடிந்து வரும். While the marsh which originally covered an area of 5,000 hectares (12,000 acres) had shrunk into 593 hectares (1,470 acres) by 2002,
https://en.wikipedia.org/wiki/Pallikaranai_wetland
ஒரு கணக்கீடு:
235 சதுர கிலோமீட்டர் பரப்பானது தன் பகுதியில் பொழியும் மழையை அப்படியே இந்த 12000 ஏக்கர் (அதாவது 48 சதுர கிலோமீட்டர்) பகுதிக்கு வடிந்து விடும்.
48 சென்டி மீட்டர் மழை 235 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு பெய்தமழை அளவு சுமார் 4 டி எம் சி
ஏற்கனவே 12000 சதுப்பு நிலத்தில் பெய்த மழையின் அளவு 0.82 டி எம் சி
ஆக 4.8 டி எம் சி மழை நீரும் இந்த 12000 ஏக்கரில் மட்டுமே தேங்க வேண்டும்.
இந்த நிலப்பரப்பு மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்கும்பட்சத்தில் பூமிக்கு மேல் 9 அடி நீர் நிற்கும்.
ஆனால் நிலப்பரப்பு சமதளத்தில் இருக்காது. மேடு பள்ளமாகத்தான் இருக்கும். ஆக சற்றே பள்ளமான தெருக்களில் 12 அடி வரைகூட நிற்கும்.
இந்தக் கணக்கீடு அடையார் நீர்வரத்து இல்லாமல் கணக்கிடப்பட்டது. அதனையும் கணக்கிட்டால் நிலைமை இன்னும் மோசம். ஏனோ இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் !