அதிமதுரத்தின் மருத்துவப் பயன்கள் –: இது பித்தம், வாதம், இரத்த தோசம், வீக்கம், வாந்தி, நாவறட்சி போக்கி இலைகள் இனிப்புச் சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டவை. வேர்கள் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. வேர், புண்கள், தாகம், அசதி, கண் நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சல் காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை ஆகியவற்றை கட்டுப்படுத்தும். முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையை பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு.
திங்கள், 21 டிசம்பர், 2015
Home »
» ஆண்மையை பெருக்கும் அதிமதுரம்
ஆண்மையை பெருக்கும் அதிமதுரம்
By Muckanamalaipatti 4:54 PM
Related Posts:
உலகத்திலேயே மிகத்தரம்வாய்ந்த நாட்டு மாடுகளை அழிப்பதன் மூலம், பீட்டா" எனும், யூதக்கைக்கூலிகளின் அமைப்பு, அதன் ஆசைப்படி, உலகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்துடிக்கும் அமெரிக்கனுக்கு தங்கள் சு… Read More
அம்மா ஒரு ஆளு போதும் யா … Read More
பி.ஜே.பி. கால் ஊன்ற முடியாது," எனச்சொல்லி கட்சியை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்திருக்கிறார் பி.ஜே.பி. மாநில இளைஞரணி துணை செயலாளர் சத்தியபாமா. … Read More
தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் சொத்துக்களை பதிவு செய்வது ஏன் … Read More
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும்…உலக வங்கி கணிப்பு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும்…உலக வங்கி கணிப்பு… 2017-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீத… Read More