******************************************************************
மூன்று நாளாய் உணவுக்கு கூட வழியில்லாமல் ஏதேனும் லாரி சென்றாலே உணவு தான் என்றெண்ணி அதில் அதில் சண்டைபோட்டுக்கொண்டு அடித்து சாப்பிடும் அவலம்.
குவியும் ஓரளவு உதவிகளும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் தேவையுடையவர்களை சென்றடைவதில் சிக்கல்.
இங்க இத்தன பேருக்கு சாப்பாடு வேண்டும் அங்க அத்தன பேருக்கு போர்வை வேண்டும் என்று முகநூளிலோ வாட்ஸ்அப்பிலோ பதிவிட தெரியாத மக்கள்,.
சமூக விரோதிகளின் (அவனுங்கள் வேற என்னன்னு சொல்றது) தொல்லைகள்.
பரிதாப நிலையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள்.
உதவ களம் சென்ற நம் mypno குழு தரும் ஆலோசனைகள்.
கடலூர் மாவட்டத்திற்காக பரங்கிப்பேட்டையிலிருந்து.....
ஹினாமுள் தொடர்பு எண்: 9092137718