கடலூர் மாவட்டம் சார்பாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்யப்பட்டது. இன்று 07.12.15 மட்டும் 25,000க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 80 கிராமங்களிலும், வடலூர் பகுதியில் 90க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், சிதம்பரம் பகுதியில் 30 கிராமங்களிலும் நிதியுதவி செய்யப்பட்டது.
...