வெள்ளி, 18 டிசம்பர், 2015

குப்பை - என்ன செய்ய வேண்டும்


குப்பை என்னும் தங்கம்...
சென்னை செயற்கை வெள்ளத்திற்குப் பிறகு ஒரு லட்சம் டன் குப்பை சேகரிக்கப் பட்டுள்ளது,,,,இதனை என்ன செய்ய வேண்டும் என்று நிங்களாகவே முடிவு செய்யாதீர்கள் அதிமுக அதிகா ரிகளே,,,,
உலக அளவிலான இரு மேதைகள் நம்மிடையே உள்ளனர் ,,,
அவர்களின் யோசனைப்படி நடந்தால் குப்பையைத் தங்கமாக்கலாம்.....
இல்லாவிட்டால் மீண்டும் அழிவுதான்,,,,,
சுல்தான் இஸ்மாயில்...9384898358
வேலூர் சீனிவாசன்...9443318523