ஞாயிறு, 6 டிசம்பர், 2015

குப்பைகளை அகற்றும் பணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல் வீரர்கள்.

மழை வெள்ளத்தால் குப்பைகள் ஆங்காங்கே அகற்றப்படாமல் குவிந்துள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே குப்பைகளை அகற்றும் பணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல் வீரர்கள்....