"நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது பொது சிவில் சட்டம் பற்றி பேசுவது குளவி கூட்டுக்குள் கையை விடுவது போன்றது
உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்வைத்தே இந்த பிரச்னையை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு " என கூறி மதவெறி மத்திய அரசின் போக்கை கடுமையாக கண்டித்தார் திமுக தலைவர் கருணாநிதி .
திமுக விற்கும் அதன் தலைவர் கருணாநிதி அவர்களுக்கும் மதசார்பற்ற இந்தியர்கள் சார்பாக இந்த விசயத்திற்கு பெரும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
மற்ற கட்சிகளும் மத்திய அரசின் இந்த மதவெறி போக்கை கடுமையாக கண்டிக்க வேண்டும்
மத்திய அரசின் இந்த மதவெறி போக்கை கண்டிக்காத கட்சிகளை மதசார்பற்ற இந்தியர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்
விருப்பமுள்ளவர்கள் அதிகளவில் பரப்புங்கள் .
.........................முத்துராஜா .