வெள்ளி, 18 நவம்பர், 2016

பிப்ரவரி 3 2017 பாஜகவின் ஆட்சி - ஒரு பகீர் ரிப்போர்ட் !

பாஜகவின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது . 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு 3 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கெடு விதித்துள்ளனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் டெல்லியில் உள்ள அசத்புர் மண்டி பகுதியில் பேரணியாக சென்றனர். இருவர் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பிப்ரவரி 1 ம் தேதி கூடும் நாடாளுமன்றதில் மான ரோசமுள்ள எதிர்கட்சிகள்  மோடி தலைமையிலான ஆட்சியை கவிழ முயற்சி செய்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன 

Related Posts: