திங்கள், 21 நவம்பர், 2016

தன்னோட தேர்தல் பிரச்சாரத்தில் கூட பயன்படுத்தவில்லை...

மங்கள்யான் அனுப்புனது மோடி சாதனையில் ஒன்றாம்...
அட அறிவுகெட்ட அப்பறசண்டுகளா...
மங்கள்யான் ஏவப்பட்டது 05 நவம்பர், 2013....
அந்த நேரத்தில்தான் சீனாவுல எடுத்த போட்டோவை குஜராத்ன்னு சொல்லி படம் காட்டிட்டு இருந்தீங்க....
ஆனா மங்கள்யான் வெற்றியை காங்கிரஸ் தன்னோட தேர்தல் பிரச்சாரத்தில் கூட பயன்படுத்தவில்லை...

Related Posts: