செவ்வாய், 8 நவம்பர், 2016

(JNU) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மானவர்களை RSS அமைப்பின் மானவரனியான ABVP யினர் கடுமையாக தாக்கினர் நஜிப் அஹமத்..

(JNU) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மானவர்களை RSS அமைப்பின் மானவரனியான ABVP யினர் கடுமையாக தாக்கினர் நஜிப் அஹமத்.. NAJEEP AHAMED...இதில் பலத்த காயமடைந்த மானவன் நஜிப் அஹமதுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர்
சிகிச்சையில் இருந்த மானவன் நஜீப் அஹமதை RSS அமைப்பின் மானவரனியான ABVP யினர் கடந்த அக்டோபர் மாதம் 15-10-2016 தேதி கடத்தி சென்று விட்டனர் இதையடுத்து மானவனின் குடும்பத்தார் மற்றும் பல்வேறு மானவ அமைப்புகள் 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன
ஆனால் எதையும் காதில் வாங்காமல் இருந்த காவல்துறையினருக்கு கண்டித்து மோடி அரசாங்கத்திடம் நீதி கேட்டு போராட்டம் நடத்திய மணவனின் சகோதரீயை கைது செய்து மிக கீழ்தரமான செயலில் இடுபட்டனர் காவல்துறையினர் .---------------------------------------------------------------------------------------------------------- Watch this video of 'respectful treatment' to missing JNU student's sister by Modi's police in Delhi. The same prime minister was recently busy convincing Muslim community just how much he cared about the community's women.

Related Posts: