புதன், 22 பிப்ரவரி, 2017

தொடர் முட்டுக்கட்டை

சுன்னத் ஜமாத்திடம் அனுமதி பெற்றுதான் TNTJ தெருமுனைப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்ற அறிவிப்பால்
தெருமுனைப் பிரச்சாரம் தெருமுனைக் கூட்டமானது!
மார்க்கத்தை உள்ளது உள்ளபடி சொல்ல தொடர் முட்டுக்கட்டைகளைப் போட்டதால், தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக்குறிச்சி TNTJ சார்பில் நடந்த தெருமுனைப்பிரச்சாரத்தில் தடுக்க நினைப்போரின் தடைகளை துச்சமாக வீசிவிட்டு, வீதிகளில் தெருமுனைப் பிரச்சாரத்திற்காக பல சகோதரர்கள் இறங்கியதால் தெருமுனைப் பிரச்சாரம் இன்று தெருமுனைக் கூட்டம் போல் இரு இடங்களில் நடந்தது! அல்லாஹூஅக்பர்!