சூனியம் என்பது ஒரு கலையா? கண்கட்டி வித்தையா?
மகத்தான சூனியம் என அல்லாஹ் கூறுவது என்ன?
சூனியத்தை உண்மை என்று நம்பினால் சொர்க்கம் செல்ல முடியாதா?
முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கு என்றால் என்ன?
(இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்)
தென்காசி - தென்காசி மாவட்டம் - 13-03-2022
பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி
(மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)