வியாழன், 23 ஜூன், 2022
Home »
» கல்வியால் விழிப்புணர்வு பெறுவோம் - என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
கல்வியால் விழிப்புணர்வு பெறுவோம் - என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
By Muckanamalaipatti 12:24 PM
அஸ்ஸலாமுஅலைக்கும் :
நலம் FM 99.6 - ஜும்ஆ தின நிகழ்ச்சிகள்:
கல்வியால் விழிப்புணர்வு பெறுவோம் -
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
10 , +2 முடித்த மாணவர்களுக்கான உயர்க்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, சிறப்பு உரை ஜாவித் அஷ்ரப் B.TECH,.(Gold Medalist), MS (IIT Madras)
தவறாது அணைத்து மாணவர்களும் , பெற்றோர்களும், கேட்க தவறாதீர்கள்
இன்ஷால்லாஹ் -24.06. 2022 - வெள்ளி காலை 11:00 மணியளவில் ! கேட்காதவறாதீர்கள்............
*குறிப்பு : முக்கணமலைப்பட்டி/காலடிபட்டி /அன்னவாசல் /புதூர் பகுதிகளிலும் கேட்கலாம்.
Brotherhood Foundation -கட்டுப்பாட்டில் இயங்கும் FM Radio Station.