வியாழன், 21 டிசம்பர், 2023

இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 13.12.2023

இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 13.12.2023 பதிலளிப்பவர் A.முஹம்மது அதீப் M.I.Sc மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐவேளை தொழுகையிலிருந்து விலக்கு உள்ளதா? ஜனாஸாவை குளிப்பாட்டி கஃபனிட்ட பிறகு பெண்கள் தொடக்கூடாது என்று கூறுவது சரியா? வாக்குமீறுவது குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது? ஒருவர் உளூ செய்த உடன் இர்ண்டு ரக்அத் தொழுவதால் கிடைக்கும் நன்மை பள்ளியில் தொழுதால்தான் கிடைக்குமா? பெண்கள் வீட்டில் தொழுதாலும் கிடைக்குமா? ஜுமுஆ தொழுகைக்கு செல்ல இயலாத நிலையில் பெண்கள் வீட்டில் எவ்வாறு தொழ வேண்டும்?

Related Posts: