வியாழன், 21 டிசம்பர், 2023

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக உணவு ,தண்ணீர் விநியோகம் TNTJ

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக உணவு ,தண்ணீர் விநியோகம் செய்ய புறப்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்ட மீட்பு குழு - 20.12.2023 #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #tuticorin #மனிதம் #இஸ்லாம்