வியாழன், 21 டிசம்பர், 2023

சீவலங்கால்வாய்/பாப்பன் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட வெள்ள மீட்பு பணியில் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள்

#களத்தில்_TNTJ 18.12.2023 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சீவலங்கால்வாய்/பாப்பன் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட வெள்ள மீட்பு பணியில் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அல்ஹம்துலில்லாஹ். #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #tenkasi